sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாராலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகள்

/

பாராலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகள்

பாராலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகள்

பாராலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகள்

2


ADDED : செப் 02, 2024 09:10 PM

Google News

ADDED : செப் 02, 2024 09:10 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: பாரிஸில் நடைபெறும் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் தமிழக வீராங்கணைகளான துளசிமதி வெள்ளி பதக்கமும், மணிஷா ராதாஸ் வெண்கல பதக்கமும் பெற்றனர்.

மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதி போட்டியில் சீனாவின் யாங் குயூ ஷியாவுடன் விளையாடிய துளசிமதி முருகேசன் 21-17, 21-10 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் அவர் வெள்ளி பதக்கம் வென்றார்.

வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ் டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரனை நேர் செட்களில் தோற்கடித்து வெண்கலம் வென்றார்.

இதில் 21-12, 21-18 என்ற செட் கணக்கில் மனிஷா ராமதாஸ் வெற்றி பெற்றார்.

ரோசன்கிரனை தோற்கடிக்க மனிஷா 25 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். இத்துடன் பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. பதக்க பட்டியலில் இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் 22 இடத்தில் உள்ளது.






      Dinamalar
      Follow us