அடையாளம் காது 'பேண்டேஜ்' :அமெரிக்காவில் புது கலாசாரம்
அடையாளம் காது 'பேண்டேஜ்' :அமெரிக்காவில் புது கலாசாரம்
ADDED : ஜூலை 18, 2024 07:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவு வெறியர்கள் மத்தியில் புதிய கலாசாரம் உருவெடுத்துள்ளது.
ஒற்றைக்காதில் 'பேண்டேஜ்' மாற்றிக்கொண்டு நகருக்குள் உலா வரத் தொடங்கியுள்ளனர்.