மல்யுத்தம்: அரையிறுதியில் இந்திய வீரர் அமன் தோல்வி
மல்யுத்தம்: அரையிறுதியில் இந்திய வீரர் அமன் தோல்வி
ADDED : ஆக 08, 2024 10:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்தம் 57 கிலோ எடை பிரிவு அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத், ஜப்பான் வீரர் ரீய் ஹிகுசியிடம் 10-0 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவினார்.
இந்நிலையில் நாளை நடைபெறும் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீரர் அமன் பங்கேற்கிற்கிறார்.