ADDED : ஏப் 21, 2024 05:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டோக்கியோ: ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் பசுபிக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டன.
ஒவ்வொரு ஹெலிகாப்டரிலும் தலா 4 பேர் இருந்தனர். அப்போது திடீரென இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை.

