ADDED : செப் 17, 2011 11:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீஜிங்: சீனாவின் தெற்கு பகுதியை சேர்ந்த சாங்கிங் மாநகராட்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட வெடி குண்டு விபத்தில் 29 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த வர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இருவரி்ன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வெடி குண்டு வெடிக்கச் செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.