ADDED : செப் 16, 2011 09:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார்டிப்: இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோஹ்லி சதமடித்தார்.
87 பந்துகளை சந்தித்த அவர், 100 ரன்களை எடுத்தார். இதே போல், இப்போட்டியுடன் ஒருநாள் மற்றும் டுவென்டி -20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் டிராவிட் 69 ரன்கள் எடுத்தார்.