UPDATED : செப் 09, 2011 09:33 PM
ADDED : செப் 09, 2011 08:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனபோதிலும், கேப்டன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து அவுட்டானார்.
கேப்டன் தோனியை தொடர்ந்து ரவீந்தர் ஜடேஜா 43 ஓவரில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இப்போட்டியில் ரவீந்தர் ஜடேஜா 89 பந்துகளுக்கு 78 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.