ADDED : செப் 08, 2025 01:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைடுகுரி: வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்தில், போகோ ஹராம் என்ற பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலில், 60 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்கில் போர்னோ மாநில த்தின் பா மா நகரம் உள்ளது. இதை ஒட்டியுள் ள தாருல் ஜமால் கிராமத்தின் மீது போகோ ஹராம் பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 60 பேர் கொல்லப்பட்டனர்.
ப யங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் பல வீடுகள் எரிக்கப்பட்டதால், நுாற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருவதாக அதிகாரிகள் தெரி வித்தனர்.