sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மொராக்கோவில் விமான விபத்து: 78 பேர் பலி

/

மொராக்கோவில் விமான விபத்து: 78 பேர் பலி

மொராக்கோவில் விமான விபத்து: 78 பேர் பலி

மொராக்கோவில் விமான விபத்து: 78 பேர் பலி


ADDED : ஜூலை 26, 2011 07:32 PM

Google News

ADDED : ஜூலை 26, 2011 07:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராபட்: மொராக்கோவில் ராணுவ விமானம் மோசமான வானிலை காரணமாக மலைப்பகுதிகளுக்கு இடையே விபத்துக்குளாளானது.

இந்த விபத்தில் 78 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விமானம் அகாடிரிலிருந்து லயாயூன் என்ற நகருக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 6 விமான ஊழியர்கள், 60 ராணுவ வீரர்கள், 12 பொது மக்கள் இருந்தனர். ராணுவ விமானத்தில் வீரர்களையும்,அவர்களது குடும்பத்தினரையும் அழைத்து செல்லப்படுவர். மோசமான வானிலை காரணமாகவே விபத்து நடந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.








      Dinamalar
      Follow us