ADDED : ஜன 06, 2024 01:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தின் அலமேடா நகரின் ஹேவார்டு பகுதியில், விஜய் ஷெராவல்லி கோவில் அமைந்துள்ளது.
இங்கு, நேற்று முன்தினம் இரவு கோவிலின் முகப்பில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதுடன், கோவில் சுவரில் இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வாசகங்களையும் எழுதி வைத்துள்ளனர்.