UPDATED : ஆக 14, 2011 03:42 PM
ADDED : ஆக 14, 2011 01:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் சுதந்திர தினத்தில் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் கலவரத்தில் 13 பேர் பலியானார்கள்.
பலர் படுகாயமடைந்தனர். தென் மேற்கு மாகாணத்தில் உள்ள ஓட்டல் முன்பு நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஓட்டல் முற்றிலும் சேதமடைந்தது. மற்றொரு சம்பவத்தில் பஞ்சாப் மாகாணத்தின் லஸ்பெல்லா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியானார்கள்.