தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/மின்சாரத்தில் இயங்கும் பயணிகள் விமானம்: சீனா சோதனை

மின்சாரத்தில் இயங்கும் பயணிகள் விமானம்: சீனா சோதனை

மின்சாரத்தில் இயங்கும் பயணிகள் விமானம்: சீனா சோதனை


ADDED : நவ 15, 2026 06:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2026 06:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

உலகளவில் மின்சாரத்தில் இயங்கும் டூவிலர்கள், கார்கள் ஆகியவற்றில் பல முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.

அதேநேரத்தில் மின்சாரத்தில் இயங்கும் விமானத்தை சோதனை செய்து சீனா சாதித்துள்ளது. சிஇ-25 ஏ என பெயரிடப்பட்ட இந்த விமானம் 10 டன் எடை கொண்டது. 14 பேர் வரை பயணம் செய்யலாம். பேட்டரியில் இயங்கும் இவ்விமானம், 400 கிலோ மீட்டர் வரை மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தது.

சீன அரசுக்கு சொந்தமான நிறுவனம் தயாரித்த இந்த விமானம், சோதனையின் போது அனைத்து இலக்குகளையும் நிறைவு செய்தது. இச்சோதனை 57 நிமிடங்கள் 46 நொடிகள் வரை நீடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us