ஈரானுக்கு உலக நாடுகளின் விமான சேவைகள் முற்றிலும் துண்டிப்பு; 17 விமான நிறுவனங்களின் முழு பட்டியல் இதோ!
ஈரானுக்கு உலக நாடுகளின் விமான சேவைகள் முற்றிலும் துண்டிப்பு; 17 விமான நிறுவனங்களின் முழு பட்டியல் இதோ!
ADDED : பிப் 28, 2026 05:23 PM

டெஹ்ரான்: போர் சூழலுக்கு மத்தியில் ஈரானுக்கு உலகம் முழுவதும் இருந்து இயக்கப்படும் விமானங்களின் சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு உள்ளன. எந்தெந்த நாடுகளில் இருந்து எந்த விமான நிறுவனங்களின் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன என்ற விவரங்கள் கொண்ட பட்டியலும் வெளியாகி உள்ளது.
விமான நிறுவனங்களின் முழு பட்டியல்;
* பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் (British Airways)
*ஐபீரியா எக்ஸ்பிரஸ்( Iberia Express)
* ஜப்பான் ஏர்லைன்ஸ் (Japan Airlines)
• எல்ஓடி ஏர்லைன்ஸ் (LOT Airlines)
* இண்டிகோ (Indigo)
* லூப்தன்சா (Lufthansa)
*ஏர் இந்தியா (Air India)
* நோர்வேய்ன் ஏர் (Norwegian Air)
*டர்க்கிஷ் ஏர்லைன்ஸ் (Turkish Airlines)
* விர்ஜின் அட்லாண்டிக் (Virgin Atlantic)
* கத்தார் ஏர்வேய்ஸ் (Qatar Airways)
* ஏர் அல்ஜிரியா (Air Algerie)
* ஸ்காண்டிவியன் ஏர்லைன்ஸ் (Scandavian Airlines)
* விஜ் ஏர் ( Wizz Air)
* பெகாசஸ் ஏர்லைன்ஸ் (Pegasus Airlines)
* ஐடிஏ ஏர்வேய்ஸ் (ITA Airways)

