sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாக்., குண்டுவெடிப்பு : 4 பேர் பலி

/

பாக்., குண்டுவெடிப்பு : 4 பேர் பலி

பாக்., குண்டுவெடிப்பு : 4 பேர் பலி

பாக்., குண்டுவெடிப்பு : 4 பேர் பலி


ADDED : ஜூலை 21, 2011 01:38 PM

Google News

ADDED : ஜூலை 21, 2011 01:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலோசிஸ்தான் பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றி வந்த வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.






      Dinamalar
      Follow us