ADDED : ஜூலை 24, 2011 04:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: அமெரிக்காவின் பல இடங்களில் அனல் காற்று வீசியது.
இதில் 25 பேர் பலியானார்கள். வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை எட்டியது. அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.