பாகிஸ்தானின் பலுச்சி ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
பாகிஸ்தானின் பலுச்சி ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
ADDED : ஜன 17, 2024 01:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெஹரான்: பாகிஸ்தானின் பலுச்சி ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக்- சிரியா எல்லை பகுதியில் புரட்சி படையினர் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் பாகிஸ்தானின் பலுச்சியில் உள்ள இரு ராணுவ தளங்கள் மீது ஈரான் நேற்று ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

