sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரான்-இஸ்ரேல் போர்: வளைகுடா நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இத்தாலி

/

ஈரான்-இஸ்ரேல் போர்: வளைகுடா நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இத்தாலி

ஈரான்-இஸ்ரேல் போர்: வளைகுடா நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இத்தாலி

ஈரான்-இஸ்ரேல் போர்: வளைகுடா நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இத்தாலி

4


ADDED : மார் 05, 2026 05:48 PM

Google News

4

ADDED : மார் 05, 2026 05:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

ஈரான் நாட்டின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களுக்கு ஆளாகி வரும் வளைகுடா நாடுகளுக்கு, வான் பாதுகாப்பு கவச உதவி வழங்க, இத்தாலி முன் வந்துள்ளது.

ஈரானுக்கும், இஸ்ரேல், அமெரிக்க கூட்டுபடைகளுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 6வது நாளாக தொடரும் இந்த போரில் இருதரப்பும் ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரான் போர்கப்பல்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.

குறிப்பாக, வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறதுஇந்நிலையில், வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதாக இத்தாலி நாட்டின் பிரதமர் மெலோனி அறிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது:

வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவிகள் வழங்க திட்டமிட்டுள்ளோம். அவர்கள் நமது நட்பு நாடுகள் என்பதற்காக மட்டுமல்ல, அப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான இத்தாலியர்கள் வசிக்கின்றனர். அங்குள்ள நமது 2,000 வீரர்களையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மெலோனி கூறினார்.






      Dinamalar
      Follow us