sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈராக் விமான நிலையம் அருகே அமெரிக்க தளங்களுக்கு குறி; ஈரான் ஏவுகணை தாக்குதல்

/

ஈராக் விமான நிலையம் அருகே அமெரிக்க தளங்களுக்கு குறி; ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈராக் விமான நிலையம் அருகே அமெரிக்க தளங்களுக்கு குறி; ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈராக் விமான நிலையம் அருகே அமெரிக்க தளங்களுக்கு குறி; ஈரான் ஏவுகணை தாக்குதல்


UPDATED : மார் 22, 2026 04:51 PM

ADDED : மார் 22, 2026 04:20 PM

Google News

UPDATED : மார் 22, 2026 04:51 PM ADDED : மார் 22, 2026 04:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்:

ஈராக் விமான நிலையம் அருகே அமெரிக்க தலங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்கு இடையிலான மோதல்களால் ஈராக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாக்தாத் மற்றும் அர்பிலில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் தூதரகம் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்தி வருகின்றன.

அந்தவகையில், பாக்தாத் விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்து ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில ராக்கெட்டுகள் அமெரிக்க தளத்திற்கு அருகில் விழுந்ததாக அதிகாரிகள் செய்தி நிறுவனத்திடம் கூறினர். போர் தொடங்கியதிலிருந்து ஈரானில் நாடு தழுவிய இணைய முடக்கம் 23வது நாளாகத் தொடர்கிறது.






      Dinamalar
      Follow us