sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

101 வயதில் காலமானார் ஜப்பான் இளவரசி!

/

101 வயதில் காலமானார் ஜப்பான் இளவரசி!

101 வயதில் காலமானார் ஜப்பான் இளவரசி!

101 வயதில் காலமானார் ஜப்பான் இளவரசி!


ADDED : நவ 15, 2024 07:40 PM

Google News

ADDED : நவ 15, 2024 07:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டோக்கியோ; ஜப்பான் ஏகாதிபத்திய குடும்பத்தின் மூத்த உறுப்பினர் இளவரசி யூரிகோ காலமானார். அவருக்கு வயது 101.

பேரரசர் ஹிரோஹிட்டோ இளைய சகோதரரான இளவரசர் மிகாசா மனைவியும், தற்போது பேரரசராக இருக்கும் நருஹிட்டோ அத்தையுமான இளவரசி யுரிகோ காலமாகி விட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாடு வெளியிட்டு இருக்கிறது.

அவரது மரணம் இயற்கையானது, டோக்கியோ மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்ததாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. அவரின் இறுதிச்சடங்கு நவம்.26 அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. யுரிகோ மரண செய்தியறிந்த அந்நாட்டு பிரதமர் ஷெகிரு இஷிபா, தமது ஆழ்ந்த இரங்கலை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலக பேர் தொடங்கும் சில மாதங்கள் 1941ம் ஆண்டு, யுரிகோ தமது 18 வயதில் இளவரசர் மிகாசாவை கரம்பிடித்தார். அவரது கணவர் இளவரசர் மிகாசா 2016ம் ஆண்டு தமது 100வது வயதில் மறைந்தார்.






      Dinamalar
      Follow us