sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

100-வது பிறந்த நாளை கொண்டாடிய ஜம்மி கார்டர்

/

100-வது பிறந்த நாளை கொண்டாடிய ஜம்மி கார்டர்

100-வது பிறந்த நாளை கொண்டாடிய ஜம்மி கார்டர்

100-வது பிறந்த நாளை கொண்டாடிய ஜம்மி கார்டர்


UPDATED : அக் 02, 2024 03:56 AM

ADDED : அக் 02, 2024 03:22 AM

Google News

UPDATED : அக் 02, 2024 03:56 AM ADDED : அக் 02, 2024 03:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்காவின் நீண்ட நாள் வாழும் முன்னாள் அதிபரான ஜிம்மி கார்டர் தனது 100-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

அமெரிக்க முன்னாள் அதிபராக இருந்தவர் ஜிம்மி கார்டர் ,100 கடந்த 1977-81ம் ஆண்டுகளில் ஜனநாயக கட்சியின் அதிபராக பதவி வகித்தார்.

முன்னாள் அதிபராக இருந்த போதிலும் அரசியலிலும் தீவிரம் காட்டி வருவதுடன், இதுவரை 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். நேற்று அவருக்கு 100-வது பிறந்தயொட்டி நண்பர்கள் , அதிபர் ஜோபைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், மற்றும் முன்னாள் அதிபர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us