ADDED : ஆக 06, 2011 11:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன் : அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா, தற்போது தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு நேற்று முழுவதும் சோனியா தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்தார்.