sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

துருக்கியில் நிலநடுக்கம்

/

துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியில் நிலநடுக்கம்


ADDED : ஜூலை 27, 2011 08:25 PM

Google News

ADDED : ஜூலை 27, 2011 08:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அங்காரா : துருக்கியின் மத்திய பகுதியில், இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி இருந்த இந்த நிலநடுக்கத்தின் விளைவாக கட்டிடங்கள் குலுங்கின. இதில் சிக்கி 3 பேர் படுகாயமடைந்தனர். 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us