sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!

/

வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!

வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!

வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!

3


ADDED : மே 01, 2025 12:22 PM

Google News

ADDED : மே 01, 2025 12:22 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: வாஷிங்டனில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள நியூகேஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் இறந்து கிடந்தனர். அவர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் பிராண்டின் ஹல் கூறியதாவது: ஏப்ரல் 24ம் தேதி துப்பாக்கிச் சூட்டு காயங்களால் இந்திய வம்சாவளியினர் ஸ்வேதா பன்யம் (41), துருவா கிக்கேரி (14), ஹர்ஷவர்தன கிக்கேரி (44) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடக்கிறது, என்றார்.

ஒரு கணவன், மனைவி மற்றும் இரண்டு மகன்கள் வீட்டில் வசித்து வந்தனர் என வீட்டு உரிமையாளர் சங்க தலைவர் அலெக்ஸ் குமினா தெரிவித்தார். 3 பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வீட்டில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. விசாரணைக்கு பிறகே இது பற்றிய மேலும் விவரங்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us