பெண்ணுடன் தொடர்பு: இங்கிலாந்து பல்கலை துணைவேந்தர் சஸ்பெண்ட்
பெண்ணுடன் தொடர்பு: இங்கிலாந்து பல்கலை துணைவேந்தர் சஸ்பெண்ட்
ADDED : டிச 05, 2024 10:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஐதராபாத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் தொடர்பு கொண்டதாக எழுந்த புகாரின் பேரில் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ் டூலி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தன் மீதான குற்றச்சாட்டு குறித்து அவர் கூறுகையில்,
புகார், ஆதாரமற்றது மற்றும் உள் நோக்கம் கொண்டது. உண்மை விரைவில் நிரூபிக்கப்படும் என்றார்.