தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ நொய்டாவில் ஆதி சங்கர ஜெயந்தி

நொய்டாவில் ஆதி சங்கர ஜெயந்தி

நொய்டாவில் ஆதி சங்கர ஜெயந்தி


ஏப் 21, 2026

Follow on GoogleFavourite on Google

ஏப் 21, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

நொய்டாவில் ஆதி சங்கர ஜெயந்தி
ஆதி சங்கர ஜெயந்தியை முன்னிட்டு , நொய்டா செக்டார் 62ல் உள்ள விநாயகா மற்றும் கார்த்திகேயா கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ரிக் வேதம் மற்றும் சுக்ல யஜுர் வேத பராயணங்களும் வாசிக்கப்பட்டன. அனைத்து பூஜைகளும் கோவில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா மற்றும் மோஹித் மிஸ்ரா செய்தனர் . ஆதி சங்கரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மகா தீபாராதனை முடிந்தவுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us