தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/நொய்டாவில் ஜெயந்தி மஹோத்ஸவம்

நொய்டாவில் ஜெயந்தி மஹோத்ஸவம்

நொய்டாவில் ஜெயந்தி மஹோத்ஸவம்


மே 11, 2026

Follow on GoogleFavourite on Google

மே 11, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெயந்தி மஹோத்ஸவம்
ஜகத்குரு ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியார் சுவாமிகள் பிறந்த நட்சத்திரம் 'சதயத்தை' முன்னிட்டு, மே 11ஆம் தேதி திங்கட்கிழமை அன்று, நொய்டா, செக்டார் 62, ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மகா ஆரத்தி க்கு பின், வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அனைத்து பூஜைகளையும் கோவில் வாத்தியார்கள் : மணிகண்டன் சர்மா மற்றும் மோஹித் மிஸ்ரா ஆகியோர் செய்தனர். ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 71 வது ஜகத்குரு சங்கராச்சாரியார் ஆவார்.
- நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us