sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

மே 12 - ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் ஜெயந்தி மஹோத்ஸவம்

/

மே 12 - ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் ஜெயந்தி மஹோத்ஸவம்

மே 12 - ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் ஜெயந்தி மஹோத்ஸவம்

மே 12 - ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் ஜெயந்தி மஹோத்ஸவம்


மே 02, 2024

மே 02, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புது தில்லி : ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரில் மே 12, ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.

நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு :


காலை 7.30 மணி - ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம் மற்றும் பூஜை.

8.30 மணி - மஹன்யாஸ பூர்வக ஏகாதச ருத்ர ஜபம் மற்றும் அபிஷேகம், திரிஸதி அர்ச்சனை, கலச அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை.


மாலை : 5.30 மணி - வேத உபநிஷத் பாராயணம், பாதுகை பூஜை, பிரகார உத்ஸவம் மற்றும் தீபாராதனை.

அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஸ்ரீ கணபதி, ஸ்ரீ காமாக்ஷி மற்றும் ஸ்ரீ ஆசார்யாளின் அருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் விபரங்களுக்கு :

தொலைபேசி எண் : 011- 26867240, 26520202


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்






      Dinamalar
      Follow us