ஆக 15, 2026

அ நிறம் | அளவு
வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் (பி பி எஸ்) நிர்வாகம், ஒவ்வொரு ஆண்டும் போல 80 வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி, நொய்டா, செக்டர் 62-ல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோயில் வளாகத்தில் கொண்டாடியது.
இந்த நிகழ்வில், வி பி எஸ் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி எஸ். வெங்கடேஷ் தேசியக் கொடியை ஏற்றினார். வி பி எஸ் குழு உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்
