தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ரமண கேந்திராவில் சத்சங்கம்

ரமண கேந்திராவில் சத்சங்கம்

ரமண கேந்திராவில் சத்சங்கம்


ஆக 19, 2024

Follow on GoogleFavourite on Google

ஆக 19, 2024


Latest Tamil News
அ நிறம் | அளவு

புது டில்லி லோதி சாலையில் அமைந்துள்ள ரமண கேந்திரா மையம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சத்சங்கம் நடத்தி வருகின்றனர். ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெற்ற சத்சங்கத்தில் சமகம் மற்றும் ருத்ர பாராயணத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஜெயந்தி ஐயர் அக்ஷரமணமாலை பற்றிய சொற்பொழிவு நடத்தினர். இதையடுத்து, நீரஜ் குப்தா தியானம் பற்றி வழிகாட்டினார். ஆன்மிக அன்பர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us