தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ துவாரகாவில் சாஸ்தாப்ரீதி

துவாரகாவில் சாஸ்தாப்ரீதி

துவாரகாவில் சாஸ்தாப்ரீதி


டிச 11, 2025

Follow on GoogleFavourite on Google

டிச 11, 2025


Latest Tamil News
அ நிறம் | அளவு

துவாரகாவில் சாஸ்தாப்ரீதி
புதுடில்லி: துவாரகாவில் உள்ள ஸ்ரீராம் மந்திரில், மண்டல பூஜையை ஒட்டி, டிச-7 அன்று சாஸ்தாப்ரீதி நடைபெற்றது. காலை ஸ்ரீ ஐயப்பன் விக்ரஹத்திற்கு அபிஷேகம், பிறகு சஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, டில்லி சுனில் பாகவதர் தலைமையில் பாலகோகுலம் குழுவினரின் பஜனை நடைபெற்றது. பக்தர்கள் இதில் திரளாக கலந்து கொண்டனர்.
- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us