/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நொய்டா முருகன் கோவிலுக்கு தீட்சிதர்களின் ஆன்மிக வருகை
/
நொய்டா முருகன் கோவிலுக்கு தீட்சிதர்களின் ஆன்மிக வருகை
நொய்டா முருகன் கோவிலுக்கு தீட்சிதர்களின் ஆன்மிக வருகை
நொய்டா முருகன் கோவிலுக்கு தீட்சிதர்களின் ஆன்மிக வருகை
மே 23, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜயவாடாவை சேர்ந்த லட்சுமி நரசிம்ம சோமயாஜுலு, சதாசிவ சோமயாஜுலு, மற்றும் காசி விஸ்வநாத சோமயாஜுலு ஆகியோர் நொய்டா செக்டர் 62 ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலுக்கு வருகை தந்தனர். இந்த குழு விஜயவாடாவில் நடைபெற்ற பெளண்டரிகா யாகத்தை 34 நாட்கள் நிகழ்த்தியது. 'பெளண்டரிகா யாகம்' நடத்துவதன் முக்கியத்துவம் குறித்து தீட்சிதர் விளக்கினார். வேதிக் பிரச்சார் சன்ஸ்தானின் ஆஸ்தான வாத்தியார்கள் ஸ்ரீராம் மற்றும் ஷங்கர் அணைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுத்ததற்கு கோவில் நிர்வாகம் நன்றி தெரிவித்தனர்
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்