தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ஸ்ரீ சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம்

ஸ்ரீ சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம்

ஸ்ரீ சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம்


மே 12, 2024

Follow on GoogleFavourite on Google

மே 12, 2024


Latest Tamil News
அ நிறம் | அளவு

புது தில்லி ஆர். கே. புரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் 2533-வது ஸ்ரீ சங்கர ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கணபதி பூஜை, ஆவஹந்தி ஹோமம், உபநிஷத் பாராயணம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக இதில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us