/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் வேத கோஷம்
/
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் வேத கோஷம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் வேத கோஷம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் வேத கோஷம்
செப் 28, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி ஆர்.கே.புரம், செக்டார் 1-ல் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில், நவராத்திரி மஹோத்ஸவத்தின் ஆறாவது நாளை முன்னிட்டு, நேற்று செப்-27 மதியம் 3.00 மணிக்கு குரு ஸ்ரீ சந்திரசேகரன் தலைமையில் வேத கோஷம் நடைபெற்றது.
வேதவிப்பன்னர்கள் மற்றும் ரித்விக்குகள் பலர் இதில் பங்கேற்று வேத பாராயணம் செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் ஸ்ரீ ராமானந்த தீர்த்த சுவாமிகள் பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார்.
---புதுடில்லியில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் எம்.வி. தியாகராஜன்.