/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
டிவி வரதராஜனுக்கு இந்தூரில் விருது
/
டிவி வரதராஜனுக்கு இந்தூரில் விருது

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய பிரதேசம் இந்தூரில் கல்வி, கலாசாரப் பணிகளை சீரிய முறையில் ஆற்றி வரும் தென்னிந்திய கலாசார மையம், (South Indian Cultural Centre) சார்பாக டிவி வரதராஜன் குழுவினரின் எல் கே ஜி ஆசை மற்றும் காசளவுநேசம் இரு நாடகங்களையும் மேடையேற்றினார்கள். காலை மாலை இரண்டு காட்சிகளுக்கும் அரங்கம் நிறைய ரசிகர்கள் கலந்து கொண்டு குழுவினரை பாராட்டினார்கள். அப்பொழுது டிவி வரதராஜனுக்கு அவரது 50ஆண்டுநாடகப்பணியைப் பாராட்டி 'நாடக கலா பீஷ்மர்' என்ற விருது வழங்கி கெளரவித்தார்கள்.
புகைப்படத்தில் தென்னிந்திய கலாசார மையத்தின் செயலாளர் ராஜேஸ்வரி, தலைவர் பாபுஜி, சிறப்பு விருந்தினர் டாக்டர் கணேசன் , மையத்தின் போஷகர் மணி, நாடகக் கலைஞர் லக்ஷ்மி