ஏப் 26, 2025

அ நிறம் | அளவு
காஷ்மீர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஏப்ரல் 25 அன்று நடைபெற்ற மெழுகுவர்த்தி ஏந்திப் பேரணியில், 150க்கும் மேற்பட்ட பெங்களூரு எச்எஸ்ஆர் குடியிருப்பாளர்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்
- நமது செய்தியாளர் டாக்டர் மெய்.சித்ரா
