/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
திரைப்பட இசையமைப்பாளர் எஸ். ஜே. ஜனனிக்கு தாதாசாகேப் பால்கே ஜன்மபூமி புரஸ்கார் விருது

ஏப் 05, 2025

தேசிய & பன்னாட்டு விருது பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் எஸ். ஜே. ஜனனி, NIFF நாசிக் சர்வதேச திரைப்பட விழாவில் 'சிறந்த இசையமைப்பாளர்' பிரிவில் திரைப்பட ஆல்பம் RAIL-க்காக (பழைய பெயர் வடக்கன்) 'தாதாசாகேப் பால்கே ஜன்மபூமி புரஸ்கார்' விருதை பெற்றார்.
NIFF நாசிக் சர்வதேச திரைப்பட திருவிழாவின் தலைவர் முகேஷ் கனேரி முன்னிலையில், மகாராஷ்டிரா மாநில கல்வி அமைச்சர் தாதாசாகேப் பூசே இந்த விருதை வழங்கினார். விருது வழங்கும் விழா நாசிக்கில் உள்ள குருதக்ஷிணா ஆடிடோரியத்தில் பல பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த அழகான “செய்தி திரைப்படத்தை”, டிஸ்கவரி சினிமாஸின் வேடியப்பன் தயாரித்துள்ளார். பாஸ்கர் சக்தி இயக்கியுள்ளார். ரமேஷ் வைத்தியா இந்த படத்தின் அனைத்து பாடல்களை எழுதியிருக்கிறார். தேவா, ஆண்டனி தாசன் & எஸ். ஜே. ஜனனி ஆகியோர் இந்த திரைப்பட ஆல்பத்தில் பாடியுள்ளனர்.