தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/மஞ்சள் காப்பு அலங்காரம்

மஞ்சள் காப்பு அலங்காரம்

மஞ்சள் காப்பு அலங்காரம்


ஜூலை 01, 2024

Follow on GoogleFavourite on Google

ஜூலை 01, 2024


Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை : சைதாப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ ரகுமாயி ஸமேத ஸ்ரீ சுதர்சன பாண்டுரங்கன் திருக்கோவிலில் சனிக்கிழமையை ஒட்டி ஸ்ரீ ரகுமாயி மற்றும் ஸ்ரீ சுதர்சன பாண்டுரங்கனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காப்பு என்ற சிறப்பு அலங்காரம் அன்னையின் அருள் பாதுகாப்பினை நமக்குப் பெற்றுத் தருகிறது. சிறப்பு அலங்காரத்தில் பாண்டுரங்கன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us