தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருப்பூர் அணைப்பாளையம் தரைப்பாலத்தில் நொய்யல் ஆற்றில் அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது
03-Nov-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ26-Nov-2026

2/

ஊட்டி அரசு போக்குவரத்து கழக பஸ் டிப்போவில் நிறுத்தப்பட்டுள்ள பஸ்கள்.
26-Nov-2026

3/

ஊட்டி கலெக்டர் அலுவலகம் , சாலையில் உலா வந்த காட்டேருமைகளால் , பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
26-Nov-2026

4/

ஊட்டி தாவரவியல் பூங்கா, புல்தரையில் அரங்கம் அமைக்கும் பணி நடக்கிறது.
26-Nov-2026

5/

ஊட்டியில், காலை நேரத்தில் அதிகளவு மேகமூட்டம் காணப்பட்டது.
26-Nov-2026

6/

முகத்துவாரம் பகுதியில் இரை தேடி கூட்டமாக சுற்றித் திரியும் மஞ்சள் மூக்கு நாரைகள். இடம் : முட்டுக்காடு
26-Nov-2026

இன்றைய போட்டோ25-Nov-2026

7/

கோவை, வாலாங்குளக் கரையில் பிரகாசமாக மின்னும் விளக்குகள்
25-Nov-2026

8/

புலியகுளம் சௌரிபாளையம் ரோட்டில் தெருவிளக்கு இல்லாமல் பொதுமக்கள் ரோட்டை கடப்பதற்கும், வாகன ஓட்டிகள் செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகின்றன
25-Nov-2026

9/

கோவை, வாலாங்குளக் கரையில் பிரகாசமாக மின்னும் விளக்குகள்
25-Nov-2026

10/

சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.இந்நிகழ்வில் அமைச்சர்கள் கீர்த்தனா,முகமதுபர்வேஸ் உள்ளீட்டோர் கலந்து கொண்டனர்.
25-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us