வட மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கு தயங்குகின்றனர். மக்கள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட பீஹார் மாநிலம். பாட்னாவில் உள்ள பரபரப்பான சாலை.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சார்பில், தேசிய கண் தான வார விழாவை முன்னிட்டு, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி நடத்தினர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு இடையூறு இன்றி நடைபாதை வியாபாரிகளுக்கு 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, மூன்று வண்ணக் கோடுகள் அமைக்கும் பணியை தொடங்கிய மாநகராட்சி ஊழியர்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம், மணியாரகுப்பம் கூட்ரோடு பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுப்பட்ட பெண்கள்.
கனமழை காரணமாக மும்பையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேறு வழியில்லாத நிலையில், மும்பை சி.எஸ்.டி., ரயில் நிலையத்தில் வேதனையுடன் காத்திருக்கும் பயணிகள்.