அமைதியை நோக்கி., தேர்தல் பிரசாரம் முடிந்ததும், பிரதமர் மோடி
கன்னியாகுமரி (மே.30) வந்தார். அங்கு விவேகானந்தர் பாறையில் அமர்ந்து
தியானம் செய்தார். 3 நாட்கள் அவர் அங்கேயே தங்கி இருக்கிறார்.