வலிநாடு ! கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
கவலை பகிர்வு !நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு சென்ற பிரதமர் மோடி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒரு சிறுமியை கவலையுடன் தழுவி ஆறுதல் கூறினார். இந்த படம் வீடியோ வைரல் ஆனது.