தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

வலிநாடு !10-Aug-2024
நிலச்சரிவு பாதித்த கேரளாவுக்கு பிரதமர் மோடி சென்றார். அவரை முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் வரவேற்றனர்.
10-Aug-2024

ShareTweetShareShare
கவலை பகிர்வு !நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு சென்ற பிரதமர் மோடி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒரு சிறுமியை கவலையுடன் தழுவி ஆறுதல் கூறினார். இந்த படம் வீடியோ வைரல் ஆனது.
12-Aug-2024

வயநாடு மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
10-Aug-2024

வயநாடு சூரல்மலை பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.
02-Aug-2024

வயநாடு சூரல்மலை பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.
02-Aug-2024

வயநாடு சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதியில் நிலச்சரிவில் சிக்கி சேதமான வாகனங்கள்
02-Aug-2024

அழகான ஊர் ஆள் இல்லா மயான அமைதியாய்... இடம்: வயநாடு சூரல்மலை அருகே.
02-Aug-2024

நிலச்சரிவில் சிக்கிய வீடுகளில் தேடுதல் வேட்டை.
02-Aug-2024

புத்தக பை இங்கே ... இதை கொண்டு சென்ற குழந்தைகள் எங்கே என்பது வேதனை. இடம்: சூரல்மலை அருகே படவெட்டி.
02-Aug-2024

வயநாடு சூரல்மலை அருகே படவெட்டி பகுதியில் உருக்குலைந்த நிலையில் கிடந்த வாகனங்கள்.
02-Aug-2024

மேலும் புகைப்பட ஆல்பம்

யோகா தினம்!

யோகா தினம்!

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us