ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி அங்கு பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். அங்கு வாழும் இந்தியர்கள் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.