செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதலாக நீர் திறக்கப்பட்டதால் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலை காவனூர் புதிய பாலம் அருகே குடியிருப்பு சூழ்ந்து காணப்படும் நீர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதலாக நீர் திறக்கப்பட்டதால் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலை காவனூர் புதிய பாலம் அருகே குடியிருப்பு சூழ்ந்து காணப்படும் நீர்
புரட்டி போட்ட மழை ! தமிழகத்தில் கடந்த டிச, 1, 2 , தேதிகளில் பெய்த மழையால் திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பல பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்தது. இது தொடர்பான சேத படங்கள் தொகுப்பு.