புகைப்பட ஆல்பம்
தரம் தாழ்ந்த அரசியல் !19-Dec-2024

தரம் தாழ்ந்த அரசியல் ! பார்லி.,யில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் , அம்பேத்கர் குறித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., தலைமையிலான எதிர்கட்சி எம்பி.,க்கள் பார்லி., வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இந்நேரத்தில் ராகுல் மற்றும் பா.ஜ., எம்பிக்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் பா.ஜ., எம்பி., ஒருவர் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது.
19-Dec-2024