sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

உயிர்களை சுருட்டிய சுனாமி !26-Dec-2024
சுனாமி 20ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி சென்னை கடற்கரை பகுதியில் கவர்னர் ஆர்.என். ரவி அஞ்சலி செலுத்தினார்.
26-Dec-2024

ShareTweetShareShare
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மலர் தூவி மற்றும் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.
26-Dec-2024

சுனாமி தினத்தை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் வி சி க சார்பில் துணை மேயர் தாமரைச்செல்வன், நினைவு தூணில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
26-Dec-2024

20ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மணல் சிற்பத்திற்கு மீனவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இடம்: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம்.
26-Dec-2024

திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல், தோமையார்புரம், கூத்தன்குழி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, பெரியதாழை உள்ளிட்ட பகுதிகளில், கடலில் பூக்கள் தூவி, பால் ஊற்றி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
26-Dec-2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார், வானகிரி உள்ளிட்ட 28 கிராமங்களிலும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
26-Dec-2024

சுனாமி 20வது ஆண்டையொட்டி , மீனவர் பேரவை சார்பில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என் ரவி கடலில் பால் ஊற்றிமலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.இதில் மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார், தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜி .ஆர்.வெங்கடேஷ், பிராமண சங்கத் தலைவர் நாராயணன், தொழிலதிபர்கள் சீனிவாசன் ராஜா, ரவி, ராணி ரெட்டி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
26-Dec-2024

உலகம் முழுவதும் புரட்டிப்போட்ட சுனாமிக்கு இன்று (டிசம்பர் 26) 20 ஆண்டு நினைவு தினம். இதனையொட்டி கடலோர வாழ் மக்கள் தங்கள் உறவினர்களை நினைத்து கடலில், பால், பூ மிதக்க விட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இடம்: கடலூர்
26-Dec-2024

மேலும் புகைப்பட ஆல்பம்

சர்தார் பிறந்தநாள் விழா!

சர்தார் பிறந்தநாள் விழா!

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us