திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்ஸவம்3 ம் நாளில் (செப்.26) காலை சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் 5ம் நாளில் காலை பெருமாள் மோகினி
அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் 5ம் நாளில் காலை பெருமாள் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி பிரம்மோற்சவம் விழாவின் 4ம் நாளில் (செப்-27) உற்சவரான
மலையப்பசுவாமி தேவியருடன் கேட்பவர்க்கு கேட்பதைதரும் கற்பகவிருட்ச மர
அலங்காரத்தில் வலம் வந்தார். பக்தர்கள் பலர் குவிந்தனர்.
திருப்பதி பிரம்மோற்சவம் விழாவின் 4ம் நாளில் (செப்-27) உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் கேட்பவர்க்கு கேட்பதைதரும் கற்பகவிருட்ச மர அலங்காரத்தில் வலம் வந்தார். பக்தர்கள் பலர் குவிந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்ஸவம் விழா 3 ம் நாளில் (செப்.26) காலை சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.