புகைப்பட ஆல்பம்
மழைநீரில் வீணான நெல்...! கண்ணீரில் விவசாயிகள்…!23-Oct-2025

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சாகுபடி அதிகரிக்கும் என்பது முன் கூட்டியே தெரிந்திருந்தும், நெல் கொள்முதலுக்கு அதிகாரிகள் திட்டமிடாததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
23-Oct-2025





