'இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின் படி, மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார் மெஸ்ஸி. அவர், கோல்கட்டா மைதானத்தில் தனது உருவ சிலையை திறந்து வைத்தார்.
3 நாட்கள் பயணமாக கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வந்துள்ளார். கோல்கட்டாவில் அவரது உருவ சிலையை திறந்து வைத்தார். ரசிகர்கள் மெஸ்ஸியை உற்சாகத்துடன் வரவேற்றனர்.