புகைப்பட ஆல்பம்
ஜெர்மனி பிரதமர் இந்திய பயணம்!13-Jan-2026

குஜராத்தில், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்சை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா - ஜெர்மனி இடையேயான நட்பு வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து, ராணுவம், வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில், இரு நாடுகளுக்கு இடையே, 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
13-Jan-2026















